Home / Recipes / Coconut rice

Photo of Coconut rice by T.n. Lalitha at BetterButter
304
3
0.0(0)
0

Coconut rice

Mar-20-2018
T.n. Lalitha
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Kids Recipes
  • Steaming
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. பச்சரிசி - 1 கப்   
  2. தேங்காய் - 1/2 மூடி
  3. உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
  4. காய்ந்த மளகாய் - 2 
  5. கடுகு - 1 தேக்கரண்டி
  6. சீரகம் - 1 தேக்கரண்டி
  7. தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
  8. உப்பு - தேவையான அளவு
  9. கருவேப்பிலை - சிறிது

Instructions

  1. தேங்காயை துருவி வைத்து கொள்ளவும்.
  2. சாதத்தை உதிர் உதிராக வடித்து கொள்ளவும்
  3. கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
  4. தேங்காய் சேர்த்து லேசாக வறுக்கவும்
  5. ஆற வைத்த சாதத்தில், உப்பு மற்றும் தாளித்தவற்றை சேர்த்து கிளறவும்
  6. சுவையான தேங்காய் சாதம் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE