Home / Recipes / BHINDI kurkure

Photo of BHINDI kurkure by Nisha Nisha at BetterButter
306
2
0.0(0)
0

BHINDI kurkure

Mar-21-2018
Nisha Nisha
40 minutes
Prep Time
5 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. வெண்டைக்காய்-200g
  2. உப்பு-தேவையான அளவு
  3. எண்ணை-பொறிக்க
  4. மிளகாய் போடி-1tsp
  5. மஞ்சள் போடி-1/2tsp
  6. சீராக போடி-1/2tsp
  7. மல்லி போடி-3/4tbsp
  8. சாட் மசாலா-1/2tsp
  9. உலர்ந்த மாங்காய் போடி-1/2tsp
  10. கடலை மாவு-1/2கப்

Instructions

  1. வெண்டைக்காய் நன்கு சுத்தமாக கழுவி மெல் பகுதியை வெட்டி
  2. இரண்டு இரண்டாக நிலமாக வெட்டி கொள்ளவும்
  3. அதில் எல்லா பொடிகள் மட்டும் கடலை மாவு,உப்பு சேர்த்து சேர்த்து ஒரு 35-40 நிமிடம் ஊறவைக்கவும்
  4. பின்பு அதை சூடான எண்ணையில் பொரித்து எடுத்து சாட் மசாலா அல்லது எலுமிச்சை சாரு சேர்த்து பரிமாறவும்
  5. இதை பொறிப்பதற்கு பதில் ஒவெனில் பேக் செய்து கொள்ளலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE