Home / Recipes / Soya chunks fry

Photo of Soya chunks fry by Surya Rajan at BetterButter
462
2
0.0(0)
0

Soya chunks fry

Mar-22-2018
Surya Rajan
3 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. சோயா சங்க்ஸ் : 10
  2. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  3. இஞ்சி பூண்டு விழுது : ½ ஸ்பூன்
  4. சோள மாவு : 2 - 3 ஸ்பூன்
  5. உப்பு
  6. எண்ணெய்

Instructions

  1. சோயா சங்க்ஸ் யை கொதிக்கும் தண்ணீரில் 3 - 5 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
  2. ஓரு பாத்திரத்தில் மிளகாய் தூள் , சோளமாவு , உப்பு, இஞ்சி பூண்டு விழுது தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக கலந்து கொள்ளவும்
  3. பின் எண்ணெய் சூடு செய்து மிதமான தீயில் பொறித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE