Home / Recipes / Batura

Photo of Batura by T.n. Lalitha at BetterButter
180
2
0.0(0)
0

Batura

Mar-22-2018
T.n. Lalitha
120 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Medium
  • Kids Recipes
  • Frying
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. மைதா மாவு - 250 கிராம்
  2. தயிர் - 50 கிராம்
  3. உப்பு - 1 தேக்கரண்டி
  4. ஆப்பசோடா - ஒரு சிட்டிகை
  5. எண்ணெய் - பூரியை பொரிக்க

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன், தயிர், ஆப்பசோடா, உப்பு, சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து தளர்வாக பிசைந்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. இரண்டு மணி நேரம் கழித்து மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
  3. பின்பு பூரி கட்டையில் மெல்லியதாக பெரிய பூரிகளாக தேய்க்கவும்.
  4. கடாயில் எண்ணெயை காய வைத்து பூரிகளை பொரித்து எடுக்கவும். வடிகட்டியில் இடவும்.
  5. சுவையான சோளா பூரி தயார். தட்டில் பறிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE