Home / Recipes / Atta sweet puttu

Photo of Atta sweet puttu by kamala shankari at BetterButter
185
2
0.0(0)
0

Atta sweet puttu

Mar-23-2018
kamala shankari
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. கோதுமை 1 கப்
  2. வெல்லம் 1 கப்
  3. தேங்காய் துருவல் 1/2 கப்
  4. முந்திரி 10
  5. காய்ந்த திராட்சை 10
  6. ஏலக்காய் பொடி 1/4 தேக்கரண்டி
  7. நெய் 2 தேக்கரண்டி

Instructions

  1. முழு கோதுமை வாணலியில் போட்டு வெடிக்க வறுத்து கொள்ளவும்
  2. மிக்ஸியில் போட்டு நன்கு மையமாக பொடித்து கொள்ளவும்
  3. தண்ணீர் ஊற்றி வெல்லம் கரைத்து 1 கம்பி பாகு பதத்திற்கு எடுத்து வடிகட்டவும்
  4. கோதுமை மாவு தேங்காய் ஏலக்காய் பொடி முந்திரி திராட்சை அனைத்தயும் வெல்லத்துடன் கலக்கவும்
  5. இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும். நெய் ஊற்றி பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE