Home / Recipes / Tuttifrutti Muffin

Photo of Tuttifrutti Muffin by kavitha karunakaran at BetterButter
464
2
0.0(0)
0

Tuttifrutti Muffin

Mar-23-2018
kavitha karunakaran
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Baking

Ingredients Serving: 6

  1. மூட்டை 2
  2. பேக்கிங் பவுடர் 1/4 தே. க
  3. வெண்ணெய் 100 கி
  4. பொடித்த சக்கரை 100கி
  5. ட்ருட்டி புருட்டி 100கி
  6. கோதுமை(அ) மைதா 100கி
  7. வெண்ணிலா இசன்ஸ் 1 தே.க

Instructions

  1. வெண்ணெய் மற்று சக்கரையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
  2. இதில் முட்டையை ஒவ்வென்றாக சேர்த்து கலக்கவும்.
  3. இதில் மைதா மற்றும் பேக்கிங் பவுடர் போட்டு கலக்கவும்.
  4. சிறிது வெண்ணிலா இசன்ஸ் சேர்க்கவும்
  5. இறுதியாக ட்ருட்டி புருட்டி சேர்த்து கலந்து கொள்ளவும்.
  6. இதை மஃபின் லைனரில் ஊற்றி பிரீயிட் செய்த அவனில் 180c யில் 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
  7. சுவையான மஃபின் ரேடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE