Home / Recipes / Thenkai paal satham

Photo of Thenkai paal satham by Surya Rajan at BetterButter
350
4
0.0(0)
0

Thenkai paal satham

Mar-23-2018
Surya Rajan
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Healthy

Ingredients Serving: 2

  1. தேங்காய் பால் : 2 கப்
  2. அரிசி : 1 கப்
  3. பட்டை : 1
  4. கிராம்பு : 1
  5. ஏலக்காய் : 1
  6. உப்பு
  7. எண்ணெய் : 2 ஸ்பூன்
  8. கருவேப்பிலை
  9. இஞ்சி : ½ இன்ச்
  10. கொத்தமல்லி தழை
  11. சீரகம் : ½ ஸ்பூன்
  12. மிளகாய் : 1
  13. கொத்தமல்லி தழை

Instructions

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் மிளகாய் சீரகம் கருவேப்பிலை தாளிக்கவும்
  2. பின் துருவிய இஞ்சி சேர்த்து வதக்கவும்
  3. பின் அரிசி , உப்பு , தேங்காய் பால் , 1 அல்லது 1 ½ கப் தண்ணீர் விட்டு கிளறி மூடி 10 - 15 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE