Home / Recipes / Egg burger

Photo of Egg burger by Surya Rajan at BetterButter
430
2
0.0(0)
0

Egg burger

Mar-23-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Snacks

Ingredients Serving: 2

  1. முட்டை : 1
  2. பர்கர் பன் : 1
  3. வெங்காயம் வட்டமாக நறுக்கியது : 2
  4. மாயோனிஸ்
  5. சீஸ் துண்டுகள் : 1 - 2 பட்டர்

Instructions

  1. கடாயில் பட்டர் உருக்கி பன் யை ரோஸ்ட் செய்து எடுக்கவும்
  2. பின் வெங்காயம் சேர்த்து வதக்கி தனியே வைக்கவும்
  3. முட்டை யை உடைத்து ஊற்றி அதனை வட்ட வடிவில் வேக வைத்து எடுக்கவும்
  4. பன் ன் ஒரு பகுதியில் வெங்காயம் முட்டை மாயோனிஸ் சீஸ் பின் மற்றொரு பன் வைத்து மூடவும்
  5. பின் அதனை பானில் வைத்து மூடி குறைந்த தீயில் 2 நிமிடம் வைத்து எடுக்கவும்
  6. அல்லது மைகிரோவேவ் இல் 2 நிமிடம் வைத்து எடுக்கவும்
  7. விருப்பப்பட்ட்ட காய்கறிகள் முட்டைகோஸ் , வெள்ளரிக்காய் சேர்க்கலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE