Home / Recipes / Pepper garlic gravy

Photo of Pepper garlic gravy by T.n. Lalitha at BetterButter
406
2
0.0(0)
0

Pepper garlic gravy

Mar-24-2018
T.n. Lalitha
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kids Recipes
  • Simmering
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 5

  1. பூண்டு - 1
  2. மிளகு - 2 மேசைக்கரண்டி
  3. புளி - எலுமிச்சை அளவு
  4. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
  5. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  6. துவரம்பருப்பு - 1 தேக்கரண்டி
  7. பெருங்காயம் - சிறிது
  8. மிளகாய்வற்றல் - 3
  9. கடுகு - 1 தேக்கரண்டி
  10. வெந்தயம் - 1 தேக்கரண்டி
  11. கருவேப்பிலை - சிறிது

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் புளியை கரைத்து வடிகட்டி வைக்கவும்
  2. பூண்டை உரித்து லேசாக நசுக்கி கொள்ளவும்.
  3. கடாயில் மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, மிளகாய்வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை வறுக்கவும்
  4. வறுத்த பொருட்களை மிக்ஸியில் மைபோல அரைக்கவும்.
  5. கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பூண்டை லேசாக வறுத்த கொள்ளவும். அதனுடன் புளி கரைசலை சேர்த்து, அதனுடன் உப்பு, மஞ்சள்தூளை சேர்த்து கலக்கவும்.
  6. பூண்டு வெந்தவுடன் அரைத்த கலவையை சேர்க்கவும். நன்றாக கிளறவும்
  7. நன்றாக கட்டிபடாமல் கிளறி கொதிக்க விடவும். பாதியாக சுண்டியதும் அடுப்பை அணைக்கவும். கடுகு, வெந்தயத்தை தாளித்து சேர்க்கவும்.
  8. சுவையான மிளகு குழம்பு தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE