Home / Recipes / steamed vada with sweet twist.

Photo of steamed vada with sweet twist. by Bhavani Murugan at BetterButter
437
2
0.0(0)
0

steamed vada with sweet twist.

Mar-26-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • North Indian
  • Steaming
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. மைதா/அரிசி மாவு - 1கப்
  2. உப்பு
  3. பன்னீர் - 1/2கப் (உதிர்த்த பன்னீர்)
  4. உருளைக்கிழங்கு - 2
  5. மிளகாய் வத்தல் பொடி உப்பு - 1/2ஸ்பூன்
  6. கரம் மசாலா பொடி - 1/2ஸ்பூன்
  7. சர்க்கரை - 2மேஜை கரண்டி
  8. எழுமிச்சை பழம் - 1

Instructions

  1. உருளைக்கிழங்கை வேக வைத்து கொள்ளவும்.
  2. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வேக வைத்த உருளைக்கிழங்கு, பன்னீர் சேர்த்து கிளறவும்.
  3. பிறகு அதனுடன் மிளகாய் வத்தல் பொடி, உப்பு கரம் மசாலா பொடி சேர்த்து வதக்கி இறக்கவும்
  4. பிறகு அரிசி மாவு /மைதா மாவை தண்ணீர் உப்பு, ஒரு பின்ச் சர்க்கரை சேர்த்து பிசைந்து
  5. சப்பாத்தி போல் இட்டு நடுவில் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து வடை போல் தட்டி
  6. இட்லி பாத்திரத்தில் வேக விடவும்
  7. பிறகு ஒரு வானலியில் 2மேஜை கரண்டி தண்ணீர், 2மேஜை கரண்டி சர்க்கரை, ஒரு பின்ச் உப்பு சேர்த்துக் கிளறவும்
  8. அதில் வேக வைத்த வடாவை (சூடாக இருக்கும் போதே) இதில் போட்டு பிரட்டி எடுத்துக்கொள்ளவும்
  9. பிறகு பரிமாரவும். (வேண்டும் என்றால் இப்பொழுது லெமன் புழிந்து கொள்ளவும்).
  10. ஸ்மீட்டு வடா வித் ஸ்வீட் டிவிஸ்ட்ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE