Home / Recipes / Rice with pasi parupu porridge

Photo of Rice with pasi parupu porridge by Nazeema Banu at BetterButter
399
2
0.0(0)
0

Rice with pasi parupu porridge

Mar-26-2018
Nazeema Banu
600 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Rice with pasi parupu porridge RECIPE

சுவையானதும்... எளிதில் ஜீரணிக்கக் கூடியதுமாகும்

Recipe Tags

  • Veg
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Boiling
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. ப. அரிசி 1 கப்
  2. பா.பருப்பு கால் கப்
  3. தேங்காய் பால் அரை கப்
  4. வெந்தயம் அரை ஸ்பூன்
  5. உப்பு தே.அளவு
  6. பட்டை 1 துண்டு
  7. பூண்டு 6பல்
  8. வெங்காயம் 1

Instructions

  1. தேங்காயைப் பால் எடுத்து வைக்கவும்
  2. குக்கரில் அரிசி... பா.பருப்பு.. வெந்தயம்.. வெங்காயம்....பூண்டு பல்..பட்டை.. உப்பு சேர்த்து இரண்டாவது பால் மற்றும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும்
  3. நான்கு முதல் ஐந்து விசில் வைத்து குழைய வேக விடவும்
  4. திக்கான தேங்காய் பால் ஊற்றி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE