Home / Recipes / Tricolour coconut milk curry

Photo of Tricolour coconut milk curry by Nazeema Banu at BetterButter
193
2
0.0(0)
0

Tricolour coconut milk curry

Mar-26-2018
Nazeema Banu
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Boiling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. ப.பட்டாணி 100 கிராம்
  2. கேரட் 100கிராம்
  3. உ.கிழங்கு 100கிராம்
  4. பெ.வெங்காயம் 1
  5. ப.மகளகாய்1
  6. இஞ்சி.பூண்டு விழுது 1ஸ்பூன்
  7. உப்பு தே.அளவு
  8. கறிவேப்பிலை சிறிது
  9. ந. எண்ணெய் 4ஸ்பூன்
  10. தேங்காய் பால் அரை கப்

Instructions

  1. பச்சை பட்டாணியை உரித்து வைக்கவும்
  2. கேரட் மற்றும் உ.கிழங்கை வெட்டி பட்டாணியுடன் கலந்து வைக்கவும்
  3. சிறிய குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம். ப.மிளகாய்.கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  4. அதனுடன் பட்டாணி.கிழங்கு .கேரட் துண்டுகளை சேர்க்கவும்
  5. தேங்காய்பூவை அரைத்து அரை கப் பால் எடுக்கவும்.
  6. காய் மற்றும் வெங்காய கலவையுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  7. அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வேக வைத்து திறந்து தே.பால் சேர்க்கவும்
  8. மறுபடி குக்கரை மூடாமல் பால் வற்றும் வரை கிளறி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE