Home / Recipes / Apple cake

Photo of Apple cake by kamala shankari at BetterButter
386
2
0.0(0)
0

Apple cake

Mar-26-2018
kamala shankari
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Sauteeing
  • Dessert
  • Low Fat

Ingredients Serving: 4

  1. ஆப்பிள் 1
  2. காரட் 100
  3. வெண்ணெய் 100கிராம்
  4. வெல்லம் பொடி செய்தது 100கிராம்
  5. கிஸ்மிஸ் பழம் 10
  6. மைதா மாவு 150 கிராம்
  7. சோடா உப்பு சிறிது
  8. கேசரி பவுடர் சிறிது

Instructions

  1. ஆப்பிள் காரட் இரண்டையும் மிருதுவாக துருவிக் கொள்ளவும்
  2. கிஸ்மிஸ் பழம் நெய் விட்டு பொரித்து எடுக்கவும்
  3. வாணலியில் வெண்ணெய் வெல்லம் சேர்த்து நன்கு கிளறவும்
  4. லேசாக பொங்குவது போல் வரும். அப்போது காரட் ஆப்பிள் துருவல் போடவும்
  5. பின் கிஸ்மிஸ் மைதா சோடா உப்பு கேசரி பவுடர் ஆகியவற்றை சேர்த்து கட்டி விழாமல் கிண்டவும்
  6. சிறிது நேரம் கழித்து நெய் தடவிய தட்டில் கொட்டி கேக்குகளாக எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE