Home / Recipes / Rava Pongal

Photo of Rava Pongal by Priya Tharshini at BetterButter
50
3
0.0(0)
0

Rava Pongal

Mar-29-2018
Priya Tharshini
5 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • South Indian
  • Breakfast and Brunch

Ingredients Serving: 2

  1. ரவை - 1/2 கப்
  2. பாசிப்பருப்பு - 1/3 கப்
  3. நெய் - 4 மேசைக்கரண்டி
  4. மிளகு - 1 தேக்கரண்டி
  5. முந்திரி - 5
  6. இஞ்சி - 1 மேசைக்கரண்டி நறுக்கியது
  7. கருவேப்பிலை - சிறிது
  8. உப்பு - தேவைக்கு
  9. தண்ணீர் - 3.5 கப்

Instructions

  1. குக்கரில் பாசிப்பருப்பை 1.5 கப் தண்ணீர் சேர்த்து 4 விசில் விட்டு வேகவிடவும்.
  2. கடாயில் நெய் சூடாக்கி இஞ்சி மற்றும் சீரகம் சேரக்கவும்.
  3. மிளகு மற்றும் முந்திரி சேர்த்து பொன் நிறம் ஆக வதக்கவும்.
  4. பிறகு ரவை சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. 2 கப் கொதிக்கும் தண்ணீர் சேர்த்து ரவை வேகும் வரை மிதமான சூட்டில் கட்டி இல்லாமல் கலக்கவும்.
  6. வேக வைத்த பாசிப்பருப்பு மற்றும் உப்பு சேர்க்கவும்.
  7. நன்கு கலந்து மிதமான சூட்டில் வேக வைக்கவும். கருவேப்பிலை சேர்க்கவும்.
  8. ஒட்டாமல் சுருண்டு வந்ததும் அடுப்பை அனைத்து பரிமாறவும். ரவா பொங்கல் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE