Home / Recipes / Masala Noodle Soup

Photo of Masala Noodle Soup by Nazeema Banu at BetterButter
153
4
0.0(0)
0

Masala Noodle Soup

Mar-29-2018
Nazeema Banu
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Tiffin Recipes
  • Fusion
  • Boiling
  • Soups
  • Healthy

Ingredients Serving: 3

  1. நூடுல்ஸ் 100 கிராம்
  2. முட்டை 1
  3. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  4. ப.மிளகாய் 1
  5. சி.வெங்காயம் இரண்டு
  6. மிளகுதூள் ஒரு ஸ்பூன்
  7. உப்பு.மல்லி இலை தே.அளவு
  8. ஆயில் இரண்டு ஸ்பூன்

Instructions

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்
  2. அதில் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்
  3. அதில் நான்கு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  4. அதில் முட்டையை உடைத்து ஊற்றி கிளறி விட்டு நூடுல்ஸ் உடைத்து போட்டு வேக விடவும்
  5. நன்கு வெந்ததும் மிளகு தூள்... மல்லி இலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE