Home / Recipes / Wheat rava Pongal

Photo of Wheat rava Pongal by Krishnasamy Vidya Valli at BetterButter
268
5
0.0(0)
0

Wheat rava Pongal

Mar-30-2018
Krishnasamy Vidya Valli
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. கோதுமை ரவை -1 1/2 கப்
  2. பாசிப்பருப்பு -1/2 கப்
  3. உப்பு -1 1/4 தேக்கரண்டி
  4. இஞ்சி -1 துண்டு
  5. தாளிக்க
  6. நெய் -1 மேஜைக்கரண்டி
  7. கடுகு -1 தேக்கரண்டி
  8. மிளகு சீரகப்பொடி -1 1/2தேக்கரண்டி
  9. கருவேப்பிலை -2 ஆர்க்கு
  10. முந்திரி பருப்பு -10 முதல் 20

Instructions

  1. வெறும் கடாயில் பாசிப்பருப்பை வறுக்கவும்
  2. பச்ச வாசனை போனவுடன் கோதுமை ரவையை சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும்
  3. குக்கரில் உப்பு , இஞ்சி மற்றும் ஏழு கப் தண்ணீர் சேர்த்து குழைய வேக விடவும்
  4. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்க்கவும்
  5. தக்காளி/கத்திரிக்காய் கொஜ்ஜுடன் பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE