Home / Recipes / Mini idly sambar

Photo of Mini idly sambar by Jayanthi kadhir at BetterButter
494
3
0.0(0)
0

Mini idly sambar

Apr-01-2018
Jayanthi kadhir
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mini idly sambar RECIPE

Restaurant style sambar with mini idly which is everyobes favoirite

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Breakfast and Brunch

Ingredients Serving: 10

  1. இட்லி மாவு
  2. புளி கரைசல் 1/4 கப்
  3. சின்ன வெங்காயம் 1 கப்
  4. 1/2 கப் தக்காளி
  5. வேக வைத்த துவரம் பருப்பு
  6. பச்சை மிளகாய் 2
  7. கருவேப்பிலை கொத்தமல்லி
  8. கடலை பருப்பு 2 டீஸ்பூன்
  9. மிளகாய் தூள் 3 டீஸ்பூன்
  10. பெருங்காயம் 1/2 டீஸ்பூன்
  11. கொப்பரை தேங்காய் 2 டீஸ்பூன்
  12. மிளகு 1 டீஸ்பூன்
  13. ஜீரகம் 1 டீஸ்பூன்
  14. வெல்லம் 1 டீஸ்பூன்
  15. தனியா 2 டீஸ்பூன்
  16. காய்ந்த மிளகாய் 5
  17. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  18. கடுகு 1 டீஸ்பூன்
  19. வெந்தயம் 1/4 டீஸ்பூன்
  20. நெய் 2 டீஸ்பூன்
  21. எண்ணெய் 3 மேஜை கரண்டி

Instructions

  1. முதலில் சாம்பார் பொடி செய்ய வேண்டும் அதற்கு ஓர் கடாயில் தனியா, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், மிககு,ஜீரகம், வெந்தயம், கொப்பரை தேங்காய் போட்டு வறுத்து அதை தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும்
  2. பின் கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும், பின் பச்சை மிளகாய் சேர்க்கவும்
  3. பின் மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி மசாலாவை வேக விடவும்
  4. 5 நிம்8டம் கழித்து பபுளி கரைசல் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க விடவும்
  5. பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து கிளறவும்
  6. 3 நிமிடம் கழித்து அதில் தக்காளி மற்றும் வேக வைத்த பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்
  7. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்
  8. பின் வெள்ளம் சேர்த்து வேறு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு வெந்தயம் காய்ந்த மிளகாய் தாளித்து சாம்பாரில் சேர்க்கவும்
  9. பின் கொத்தமல்லி இலை, கருவேப்பிலை தூவி நெய் சேர்த்து பரிமாறவும்
  10. சின்ன இட்லி தட்டில் இட்லி மாவு ஊற்றி 5 நிமிடம் வேக வைத்து இறக்கவும்
  11. மினி இட்லி சாம்பார் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE