Home / Recipes / Drumstick soup

Photo of Drumstick soup by kamala shankari at BetterButter
437
3
0.0(0)
0

Drumstick soup

Apr-01-2018
kamala shankari
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Drumstick soup RECIPE

Tasty and healthy

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Hot Drink
  • Healthy

Ingredients Serving: 3

  1. முருங்கை 2
  2. தக்காளி 1
  3. பூண்டு 3
  4. சின்ன வெங்காயம் 3
  5. உப்பு தேவையான அளவு
  6. மிளகு தேவையான அளவு

Instructions

  1. உப்பு மிளகு தவிர்க்க அனைத்தயும் நறுக்கி குக்கரில் தண்ணீர் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்
  2. கையால் நன்கு மசித்து கொள்ளவும்
  3. உப்பு மிளகு தூள் சேர்த்து கொதிக்க விடவும். சிறிது பாலாடை போடவும்
  4. வறுத்த பிரட் போட்டு பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE