Home / Recipes / Cereals Dosai

Photo of Cereals Dosai by Banupriya Jawahar at BetterButter
442
2
0.0(0)
0

Cereals Dosai

Apr-03-2018
Banupriya Jawahar
480 minutes
Prep Time
3 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Everyday
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 5

  1. இ்ட்லி அரிசி 3பங்கு
  2. சிறுதானியங்கள் 1 பங்கு
  3. உருட்டு உளுந்து 1 பங்கு
  4. வெந்தயம் 1 மேஜைக்கரண்டி

Instructions

  1. அரிசியுடன் சிறுதானியங்களை கலந்து ஊற வைக்கவும்.
  2. உளுந்து மற்றும் வெந்தயத்தை தனித்தனியே ஊற வைக்கவும்
  3. குறைந்த பட்சம் 4 மணி நேரம் ஊறியதும் கிரைண்டரில் ஆட்டவும்.
  4. உளுந்தை வழுவழுப்பாகவும், அரிசி மற்றும் சிறுதானிய கலவையை கொரகொரப்பாகவும் அரைக்கவும்.
  5. அரைத்த மாவை உப்பு சேர்த்து புளிக்க விடவும்.
  6. பின் தோசையாக வார்த்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE