Home / Recipes / prawn pasta

Photo of prawn pasta by mumtaj sharfudeen at BetterButter
308
8
0.0(0)
0

prawn pasta

Apr-05-2018
mumtaj sharfudeen
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT prawn pasta RECIPE

ஸ்பைஸி உணவு

Recipe Tags

  • Non-veg
  • Easy

Ingredients Serving: 3

  1. வெங்காயம் -3
  2. தக்காளி -2
  3. எண்ணெய் -3மேஜைக்கரண்டி
  4. பட்டை -2 ,கிராம்பு -2,ஏலக்காய்-2
  5. இரால் -50கிராம்
  6. இஞ்சி பூண்டு விழுது - 2 மேஜைக்கரண்டி
  7. பச்சை மிளகாய் - 2
  8. மஞ்சள் தூள் -1மேஜைக்கரண்டி
  9. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
  10. கரம் மசாலா - 1மேஜைக்கரண்டி
  11. உப்பு - தேவையான அளவு
  12. புதினா - ஒரு கைப்பிடி
  13. தண்ணீா் -3 கப்
  14. பாஸ்தா - 250 கிராம்
  15. கொத்தமல்லி -அலங்கரிக்க தேவையான அளவு

Instructions

  1. ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றவும்
  2. எண்ணெய் காய்ந்ததும் பட்டை,ஏலக்காய்,கிராம்பு போடவும்
  3. பிறகு வெட்டிய வெங்காயத்தை சேர்க்கவும்
  4. வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும்
  5. பிறகு நன்கு சுத்தம் செய்த இராலை சேர்க்கவும்
  6. தக்காளி சேர்த்தது நன்கு வதக்கவும், சிறிது நேரம் மூடி வைக்கவும்
  7. பிறகு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
  8. புதினா, பச்சை மிளகாய் சேர்க்கவும்
  9. எல்லாம் நன்கு வதங்கியதும் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  10. தண்ணீர் கொதித்தவுடன் உப்பு,காரம் சரி பார்த்து பாஸ்தா சேர்க்கவும்
  11. பிறகு விசில் போட்டு மூடியை மூடவும், 3விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
  12. இரால் பாஸ்தா தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE