Home / Recipes / semiya biryani

Photo of semiya biryani by Bhavani Murugan at BetterButter
453
4
0.0(0)
0

semiya biryani

Apr-06-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT semiya biryani RECIPE

ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. சேமியா - 1பாக்கெட்
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 1
  4. இஞ்சி பூண்டு விழுது - 1தேக்கரண்டி
  5. பிரியாணி மசாலா - 1தேக்கரண்டி
  6. உப்பு
  7. எண்ணெய்

Instructions

  1. சேமியாவை பாதி வேக வைத்து கொள்ளவும்
  2. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  5. பிறகு பிரியாணி மசாலா பொடி சேர்த்து வதக்கவும்
  6. பிறகு சேமியாவை சேர்த்து கிளறி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE