Home / Recipes / Broken wheat rava Adai

Photo of Broken wheat rava Adai by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
722
9
0.0(0)
0

Broken wheat rava Adai

Apr-06-2018
Wajithajasmine Raja mohamed sait
120 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Broken wheat rava Adai RECIPE

உடைத்த கோதுமை ரவா அடை

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • South Indian
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 3

  1. உடைத்த கோதுமை ரவா - 1 கப்
  2. துவரம்பருப்பு - 1/4 கப்
  3. கடலைப்பருப்பு -1/4 கப்
  4. பாசிப்பருப்பு -1/4 கப்
  5. உளுந்து - 3 தேக்கரண்டி
  6. வெங்காயம் -1 பொடியாக நறுக்கியது
  7. பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது
  8. இஞ்சி - சிறிதளவு பொடியாக நறுக்கியது
  9. சோம்பு -1/2 தேக்கரண்டி
  10. மல்லி இலை - சிறிதளவு பொடியாக நறுக்கியது
  11. கருவேப்பிலை - சிறிதளவு பொடியாக நறுக்கியது
  12. உப்பு தேவையான அளவு
  13. எண்ணெய் - தேவையான அளவு

Instructions

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் கோதுமை ரவா மற்றும் பருப்புகள் அனைத்தையும் நன்கு கழுவி 2 மணி நேரம் ஊற்றி வைக்க வேண்டும் .
  3. 2 மணி நேரம் கழித்து முதலில் உடைத்த கோதுமை ரவையை மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
  4. பிறகு பருப்பை மற்றும் சோம்பு சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
  5. இப்பொழுது அரைத்த கோதுமை ரவை மற்றும் பருப்பை ஒன்றாக கலந்து வைக்கவும் .
  6. அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் ,இஞ்சி ,பச்சை மிளகாய் ,கருவேப்பிலை ,மல்லி இலை,தேவையான அளவு உப்பு சேர்த்து அடை மாவு பதத்திற்க்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.
  7. அடுப்பில் தோசை தவாவை வைத்து நன்கு சூடானதும் அதில் அடை மாவை ஊற்றி அடை வார்க்கவும்.
  8. தேவையான அளவு எண்ணெய் விட்டு இரு பக்கமும் வேகவிடவும்.
  9. சுவையான ஆரோக்கியமான உடைத்த கோதுமை ரவா அடை தயார்.தேங்காய் சட்னி ,வெல்லம் ,அல்லது விரும்பிய சட்னியுடன் பரிமாறவும் .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE