Home / Recipes / Tomato adai dosai with masala toppings

Photo of Tomato adai dosai with masala toppings by Krishnasamy Vidya Valli at BetterButter
239
4
0.0(0)
0

Tomato adai dosai with masala toppings

Apr-08-2018
Krishnasamy Vidya Valli
135 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Fusion
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. பச்சரிசி -1/4 கப்
  2. புழுங்கல் அரிசி -1/4 கப்
  3. துவரம் பருப்பு -1 மேஜைக்கரண்டி
  4. கடலைப்பருப்பு -1 மேஜைக்கரண்டி
  5. தக்காளி -3
  6. உப்பு -1 தேக்கரண்டி
  7. பெருங்காயம் -1/4 தேக்கரண்டி
  8. மிளகாய் வத்தல் -3
  9. கரம் மசாலா -1/4 தேக்கரண்டி
  10. டாப்பிங்ஸிற்கு தேவையானவை
  11. வெங்காயம் பொடியாக நறுக்கியது -4 மேஜைக்கரண்டி
  12. ஸ்வீட் கான் -4 மேஜைக்கரண்டி
  13. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது -4 தேக்கரண்டி
  14. தேங்காய் துருவல் -4 தேக்கரண்டி
  15. சாட் மசாலா -4 தேக்கரண்டி
  16. உப்பு - 8 சிட்டிகை

Instructions

  1. அரிசி பருப்பை ஒரு மணி நேரம் தண்ணீர் விட்டு ஊறவைக்கவும்
  2. அதோடு தக்காளி உப்பு பெருங்காயம் மிளகாய் வத்தல் கரம் மசாலா சேர்த்து அரைக்கவும்.
  3. ஒரு மணிநேரம் அப்படியே வைக்கவும்
  4. தோசைகல்லில் எண்ணெய் தடவி மாவை விட்டுக்கொள்ளவும்
  5. அதன்மேல் அரை மேஜைக்கரண்டி வெங்காயம், அரை மேஜைக்கரண்டி ஸ்வீட்கான், அரைத்தேக்கரண்டி கொத்தமல்லி இலை, அரைத்தேக்கரண்டி தேங்காய் துருவல், அரை தேக்கரண்டி சாட் மசாலா, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து தூவிக்கொள்ளவும்.
  6. ஒருபுறம் மடித்து பறிமாறவும். தொட்டுக்கொள்ள ஏதும் தேவையில்லை . அப்படியே சாப்பிடலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE