Home / Recipes / Oinon 65

Photo of Oinon 65 by Saivardhini Badrinarayanan at BetterButter
331
4
0.0(0)
0

Oinon 65

Apr-16-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Oinon 65 RECIPE

சுவையான வெங்காயம் வைத்து செய்த சில்லி 65

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks

Ingredients Serving: 3

  1. வெங்காயம் 2
  2. காலிஃளார் சில்லி தூள் 1/4 கப்
  3. உப்பு
  4. கார்ன் பிளார் மாவு 1/4 கப்
  5. எண்ணெய்

Instructions

  1. முதலில் 2 வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
  2. காலிஃளவெர் சில்லி தூள் , கார்ன் பிளார் மாவு, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  3. பின் நீளவாக்கில் அரிந்த வெங்காயத்தை சில்லி மாவில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து உதிரி உதிரி யாக கலந்து கொள்ளவும்.
  4. பின் எண்ணெய் சூடுனதும் வெங்காயத்தை உதிரியாக சேர்த்து பொன்னிறமாக மொறு மொருவென்று பொரித்து எடுக்கவும்.
  5. ஆனியன் சில்லி 65 தயார்..

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE