Home / Recipes / Ring muruku

Photo of Ring muruku by Saivardhini Badrinarayanan at BetterButter
277
2
0.0(0)
0

Ring muruku

Apr-16-2018
Saivardhini Badrinarayanan
60 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. இட்லி அரிசி 1 கப்
  2. பொட்டுக்கடலை மாவு 1/4 கப்
  3. மிளகாய்த்தூள் 4 மேஜைக்கரண்டி
  4. வெண்னெய் 4 மேஜைக்கரண்டி
  5. எண்ணெய்
  6. உப்பு

Instructions

  1. முதலில் இட்லி அரிசியை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பின் அதனை நன்கு நைசாக கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
  3. அரைத்த மாவில் பொட்டுக்கடலை மாவு, மிளகாய்த்தூள், உப்பு, வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் மாவை ரிங் மாதிரி சுற்றி எண்ணையில் போட்டு பொறித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE