Home / Recipes / BREAD 65

Photo of BREAD 65 by Bena Aafra at BetterButter
531
6
0.0(0)
0

BREAD 65

Apr-16-2018
Bena Aafra
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT BREAD 65 RECIPE

மிகவும் அருமையான ஸ்நேக்ஸ்..சிக்கன் 65போல் பிரட் 65.குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று. ..

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Frying
  • Snacks

Ingredients Serving: 5

  1. பிரெட் -6
  2. கடலை மாவு -2ஸ்பூன்
  3. சோளமாவு -2ஸ்பூன்
  4. மிளகாய் தூள் -1ஸ்பூன்
  5. கரம்மசாலா தூள் -1/2ஸ்பூன்
  6. சிவப்பு கலர் பொடி-தேவையான அளவு
  7. உப்பு -தேவையான அளவு
  8. எண்ணெய்
  9. சிக்கன் பொடி -1/2ஸ்பூன்

Instructions

  1. பிரெட்டை ஓரம் கட் செய்து விரும்பமான வடவில் கட் செய்து கொள்ள வேண்டும்.
  2. பின் பவுலில் கடலை மாவு, சோளமாவு, கரம்மசாலா தூள், கேசரி பவுடர், உப்பு, சிக்கன் பொடி, மிளகாய் தூள் எடுத்து கொள்ளவும்.
  3. அவற்றில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
  4. பின் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரெட் துண்டுகளை கடலை மாவு கலவையில் பிரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
  5. சூடான சுவையான பிரெட் 65 ரெடி. .....
  6. சாஸுடன் பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE