Home / Recipes / Green Moong Kola Balls

Photo of Green Moong Kola Balls by Saivardhini Badrinarayanan at BetterButter
214
2
0.0(0)
0

Green Moong Kola Balls

Apr-16-2018
Saivardhini Badrinarayanan
120 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. பச்சைபயிறு 1/2 கப்
  2. கடலை பருப்பு 1/4 கப்
  3. துவரம் பருப்பு 1/4 கப்
  4. வெங்காயம் 1
  5. பச்சை மிளகாய் 2
  6. இஞ்சி 1 துண்டு
  7. பிரட் தூள் 1/2 கப்
  8. கருவேப்பிலை
  9. கொத்துமல்லி இலை
  10. உப்பு

Instructions

  1. முதலில் பச்சை பயிறு , கடலைபருப்பு, துவரம் பருப்பு மூன்றையும் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பின் ஒரு மிக்ஸில் ஊற வைத்த பருப்பு , பச்சை மிளகாய், இஞ்சி துண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  3. பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுது சேர்த்து நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, பிரட் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  4. பின் உருட்டிய கோலா உருண்டைகளை பிரட் தூளில் உருட்டி கொள்ளவும்.
  5. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் கோலா உரண்டைகளை சேர்த்து நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE