Home / Recipes / NANKATAI biscuit

Photo of NANKATAI biscuit by Waheetha Azarudeen at BetterButter
283
5
0.0(0)
0

NANKATAI biscuit

Apr-18-2018
Waheetha Azarudeen
20 minutes
Prep Time
15 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT NANKATAI biscuit RECIPE

கராச்சி பேமஸ் நாவில் கரையும் நன்கட்டை பிஸ்கட்..

Recipe Tags

  • Medium
  • Everyday
  • Hyderabadi
  • Baking
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 10

  1. கடலை மாவு 1/2 கப்
  2. மைதா 1 கப்
  3. ரவை 2 ஸ்பூன்
  4. வெண்ணெய் 100 கிரம்
  5. பொடித்த சக்கரை 1,/2 கப்
  6. பேக்கிங் பவுடர் 1/2 ஸ்பூன்
  7. ஏலக்காய் தூள் 1/2 ஸ்பூன்
  8. துருவிய பதம் 10
  9. உப்பு 1 சிட்டிகை

Instructions

  1. வெண்ணெய் பாத்திரத்தில் போட்டு நன்கு அடித்து கொள்ளவும்
  2. பின்பு அதில் பொடித்த சக்கரை சேர்த்து நிறம் மாறும் வரை நன்கு அடித்துக்கொள்ளவும்
  3. அதில் மைதா, கடலை மாவு, பேக்கிங் பவுடர், ரவை, ஏலக்காய் தூள, உப்பு் சலித்து சேர்க்கவும்
  4. நன்கு கலக்கவும் ... மிதமாக பிசையவும்
  5. பின்பு பட்டர் பேப்பர் யில் சிறு சிறு வாட்டம் வடிவத்தில் மேல பதம் வைத்து அலங்காரம் செய்யவும்
  6. பின்பு 180℃ யில் 15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்
  7. ஆறிய பிறகு பரிமாறவும்
  8. சுவையான நன்கட்டை பிஸ்கட் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE