Home / Recipes / Boiled banana

Photo of Boiled banana by Nur Aishah Vimala at BetterButter
536
4
0.0(0)
0

Boiled banana

Apr-21-2018
Nur Aishah Vimala
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Boiled banana RECIPE

பழுக்கும் நிலையில் இருக்கும் வாழையை வேக வைத்து தேங்காய் துறுவலுடன் சாப்பிடும் ஸ்நெக்.

Recipe Tags

  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. வாழை 6
  2. தேங்காய் துறுவல் 1/2 கப்
  3. உப்பு சிட்டிகை
  4. சக்கரை 1 மே. கரண்டி

Instructions

  1. வாழையை கழுவி மேலும் கீழும் வெட்டிக் கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் போட்டு வாழை மூழ்கும் அளவுக்கு நீர் ஊற்றி உப்பு சேர்த்து 10நிமிடங்கள் / வாழையின் தோல் வெடிக்கும் வரை வேக வைக்கவும்.
  3. தேங்காய் துறுவலில் உப்பு, சக்கரை சேர்த்துநன்றாக கலந்துக் கொள்ளவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE