Home / Recipes / Eggless Sponge Cake

Photo of Eggless Sponge Cake by Saivardhini Badrinarayanan at BetterButter
873
2
0.0(0)
2

Eggless Sponge Cake

Apr-22-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
40 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Tamil Nadu
  • Baking
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. மைதா 1 கப்
  2. பொடித்த சக்கரை 1/2 கப்
  3. தயிர் 1/2 கப்
  4. பால் 1/4 கப்
  5. எண்ணெய் 1/4 கப்
  6. பேக்கிங் சோடா 1/4 மேஜைக்கரண்டி
  7. பேக்கிங் பவுடர் 1/4 மேஜைக்கரண்டி
  8. வெண்ணிலா எஸ்ஸென்ஸ் 1/2 மேஜைக்கரண்டி
  9. உப்பு / மண் 3 கப்

Instructions

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் தயிர் சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும்.
  2. பின் அதில் பொடித்த சக்கரை, எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  3. பின் மைதா, பால் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து விடவும்.
  4. பின் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடம் வைக்கவும்.
  5. பின் குக்கரில் மண் அல்லது உப்பு சேர்த்து 10 நிமிடம் சூடு செய்து கொள்ளவும்.
  6. பின் கேக் தட்டில் எண்ணெய் தடவி கலந்த கேக் கலவையை கொட்டி சமம் செய்து கொள்ளவும்.
  7. பின் குக்கரில் வைத்து 30 நிமிடம் மிதமான சூட்டில் வேக வைக்கவும்.
  8. சூடு ஆறியபின் கட் செய்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE