Home / Recipes / Jelabi Thenkuzhal / sweet thenkuzhal

Photo of Jelabi Thenkuzhal / sweet thenkuzhal by Saivardhini Badrinarayanan at BetterButter
1430
2
0.0(0)
0

Jelabi Thenkuzhal / sweet thenkuzhal

Apr-23-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. இட்லி அரிசி 1 கப்
  2. உளுந்து 1/4 கப்
  3. வெல்லம் 1/2 கப்
  4. எண்ணெய்

Instructions

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி மற்றும் உளுந்து இரண்டையும் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பின் 3 மணி நேரம் கழித்து நன்கு மிருதுவாக கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
  3. பின் ஒரு கடாயில் வெல்லம் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து ஒரு கம்பி பதம் வரும் வரை கிளறவும்.
  4. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் மிதமான சூட்டில் வைத்து முறுக்கு அச்சில் மாவை சேர்த்து நேரடியாக எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும்.
  5. பின் பொறித்த வுடன் உடனடியாக வெல்லப்பாகில் போட்டு இரண்டு பக்கமும் நன்கு இனிப்பு சேருமாறு முக்கி தட்டில் வைக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE