Home / Recipes / Kondai kadalai vadai

Photo of Kondai kadalai vadai by Jayasakthi Ekambaram at BetterButter
702
2
0.0(0)
0

Kondai kadalai vadai

Apr-23-2018
Jayasakthi Ekambaram
360 minutes
Prep Time
30 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 6

  1. கொண்டை கடலை 250 கிராம்
  2. பெரிய வெங்காயம் 2
  3. பச்சை மிளகாய் 4
  4. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  5. உப்பு 2 ஸ்பூன்
  6. கருவேப்பிலை 2 கொத்து
  7. கொத்தமல்லி இலை 1 பிடி
  8. எண்ணெய் 500 மிலி

Instructions

  1. கொண்டை கடலையை நன்றாக கழுவி 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும்
  3. 6 மணி நேரம் கழித்து தண்ணீரை வடிகட்டி கடலையை மிக்சியில் நன்றாக அரைத்து கொள்ளவும்.
  4. அரைக்கும் போதே பச்சை மிளகாய், உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
  5. அரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லியையும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கொள்ளவும்.
  6. நன்றாக கையால் கலக்கவும்.
  7. எண்ணையை வாணலியில் ஊற்றி சுடு பண்ணவும்.
  8. மாவை சிறு சிறு அடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
  9. சூடாக பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE