Home / Recipes / Bread aloo roll

Photo of Bread aloo roll by Saivardhini Badrinarayanan at BetterButter
27
2
0.0(0)
0

Bread aloo roll

Apr-24-2018
Saivardhini Badrinarayanan
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. பிரட் 5
  2. உருளைக்கிழங்கு 2
  3. ஜீரகம் 1 மேஜைக்கரண்டி
  4. பச்சைமிளகாய் 1
  5. இஞ்சி துருவல் 1 மேஜைக்கரண்டி
  6. மஞ்சள் தூள் 1 மேஜைக்கரண்டி
  7. மிளகாய்த்தூள் 1 மேஜைக்கரண்டி
  8. சாட் மசாலா 1 மேஜைக்கரண்டி
  9. உப்பு
  10. எண்ணெய்

Instructions

  1. முதலில் உருளைகிழங்கை 3 விசில் விட்டு வேகவைத்து கொள்ளவும்.
  2. பின் தோல் நீக்கி நன்கு மசித்து கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் ஜீரகம், பச்சைமிளகாய், இஞ்சி துருவல், மசித்த கிழங்கு, மஞ்சள் தூள் ,மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  4. பின் பிரட் யின் 4 ஓரங்களை நறுக்கி நன்கு தேய்த்து கொள்ளவும்.பின் கிழங்கு கலவையை எல்ல இடத்திலும் தேய்த்து மெதுவாக ரோல் செய்து கொள்ளவும்.
  5. ரோல் செய்த பிரட் மேல் எண்ணெய் தேய்த்து வைக்கவும்.
  6. பின் ஒரு கடாயில் ரோல் அனைத்தையும் வைத்து டோஸ்ட் செய்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close