Home / Recipes / Coconut milk kheer

Photo of Coconut milk kheer by Krishnasamy Vidya Valli at BetterButter
340
2
0.0(0)
0

Coconut milk kheer

Apr-26-2018
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Kerala
  • Boiling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. தேங்காய் துருவல் -1 கப்
  2. வெல்லம் -3/4 கப்
  3. ஏலப்பொடி -1/2 தேக்கரண்டி
  4. பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் -2 தேக்கரண்டி
  5. நெய் -2 தேக்கரண்டி
  6. பாதாம்/முந்திரி பருப்பு -5 (10 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ளவும்)

Instructions

  1. தேங்காய் துருவலை முக்கால் கப் தண்ணீர் சேர்த்து முதல் பால் எடுத்துக்கொள்ளவும்
  2. மீண்டும் ஒரு அரைகப் தண்ணீர் சேர்த்து இரண்டாம் பால் எடுத்துக்கொள்ளவும்
  3. மேலும் கால் கப் தண்ணீர் சேர்த்து மூன்றாம் பால் எடுத்துக்கொள்ளவும்
  4. ஊறவைத்த பாதாம்/முந்திரி பருப்பை மிக்ஸியில் அரைத்து மூன்றாம் பாலுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்
  5. கடாயில் நெய்விட்டு நறுக்கிய தேங்காய் துண்டுகளை பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும்
  6. அதே கடாயில் வெல்லம் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  7. விருப்பப்பட்டால் வடிகட்டிக்கொள்ளவும்
  8. வெல்லம் பச்ச வாசனை போனவுடன் மூன்றாம் பால் சேர்த்து ஒரு கொதி விடவும்
  9. இரண்டாம் பால் சேர்த்து ஒரு கொதி விடவும்.
  10. முதல் பால் ஏலப்பொடி சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்
  11. முதல் பால் சேர்த்த பிறகு தளதளவென கொதிக்க விடக்கூடாது.
  12. நெய்யில் வறுத்த தேங்காய் துண்டுகள் சேர்த்து பறிமாறவும்
  13. பாயாசம் போல் சூடாகவும் பறிமாறலாம் அல்லது பிரிட்ஜில் வைத்து கூலாகவும் பறிமாறலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE