Home / Recipes / Crunchy choco roll

Photo of Crunchy choco roll by Benazer Abdul Kader at BetterButter
152
4
0.0(0)
0

Crunchy choco roll

Apr-30-2018
Benazer Abdul Kader
45 minutes
Prep Time
0 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Kitty Parties
  • Freezing
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 10

  1. டீ பிஸ்கட் 2 பாக்கட்
  2. கொகோஆ பொடி 1 மே க
  3. கன்டன்ஸ்ட் மில்க் 1/2 டின் (அ) 175மி.லி
  4. வெண்ணெய் 75 கி
  5. வறுத்து பொடித்த முந்திரி பருப்பு 1 கைப்பிடி அளவு

Instructions

  1. முதலில் பிஸ்கட்டை மிக்ஸியில் பொடிக்கவும்.
  2. பின்னர் அதில் கொகோஆ தூள் மற்றும் வறுத்த முந்திரி பருப்பை நன்கு கலக்கவும்.
  3. பின் அதில் வெண்ணெய்யை போட்டு நன்கு விரவவும்.
  4. பின்னர் சிறிது சிறிதாக கன்டன்ஸ்ட் மில்க் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  5. பின்னர் ஒரு கை கொள்ளும் அளவு உருண்டை எடுத்து சப்பாத்தி கட்டையால் பரத்தி கட்ட வடிவில் தேய்த்து ரோல் செய்யவும்.
  6. பின்னர் தேவையான அளவிற்கு வெட்டி ஃபாயில் பேப்பர் அல்லது வேக்ஸ் பேப்பரில் சுற்றி குழந்தைகளை கவரும் வண்ணம் இரண்டு பக்கமும் முட்டாய் தாள் மடிப்பது போல் மடிக்கவும்.
  7. மீதமுள்ள மாவிலும் இதே போல செய்யவும்.
  8. பின்னர் இதை ஒரு தட்டில் அடுக்கி ஃப்ரீஸரில் 2 மணி நேரம் வைத்து பின்னர் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE