Home / Recipes / Fried ice-cream

Photo of Fried ice-cream by jeyaveni chinniah at BetterButter
660
4
0.0(0)
0

Fried ice-cream

May-08-2018
jeyaveni chinniah
120 minutes
Prep Time
5 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Fried ice-cream RECIPE

வெளியில் சூடாக மொறுமொறுப்பாக உள்ளே சில்லான ஐஸ்கிரீம்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Chilling
  • Frying
  • Dessert

Ingredients Serving: 1

  1. ஐஸ்கிரீம்-1 ஸ்கூப் (உருண்டை)
  2. கார்ன் ஃப்ளெக்ஸ்- 1 கப்
  3. மைதா மாவு- 4 டேபிள் ஸ்பூன்
  4. எண்ணெய் தேவையான அளவு
  5. சாக்லேட் ஸ்ரப்- 2 ஸ்பூன்

Instructions

  1. ஐஸ்கிரீமை நன்றாக உருட்டி (1மணி நேரம்) கல் போன்ற பதம் வரும் வரை ஃப்ரீசரில் வைக்கவும்
  2. மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்
  3. கார்ன் ஃப்ளெக்ஸை கைகளினால் நன்றாக பொடித்து வைத்துக் கொள்ளவும்
  4. ஐஸ்கிரீம் கெட்டியானதும் மைதா மாவில் தோய்த்து , பின்பு பொடித்த கார்ன் ஃப்ளெக்ஸில் நன்றாக பிரட்டவும்
  5. இதனை ப்ரீசரில் ஒரு மணிநேரம் வைக்கவும்
  6. வாணலியில் எண்ணெய் விட்டு நன்றாக காய்ந்ததும் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்
  7. இதன் மேல் சாக்லேட் ஸ்ரப் தெளித்து சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE