Home / Recipes / spicy chicken 65

Photo of spicy chicken 65 by hajirasheed haroon at BetterButter
241
6
0.0(0)
0

spicy chicken 65

May-09-2018
hajirasheed haroon
30 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT spicy chicken 65 RECIPE

காரசாரமானது ஷைட் டிஸ்ஸாக தொட்டுக் கொள்ளலாம்

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes

Ingredients Serving: 3

  1. சிக்கன் 1/2கிலோ
  2. இஞ்சிபூண்டு விழுது 3 ஸ்பூன்
  3. உப்பு
  4. மிளகாய் தூள் 1ஸ்பூன்
  5. பெப்பர் தூள் 1ஸ்பூன்
  6. சிக்கன் 65பவுடர் 1பாக்கெட்
  7. கார்ன்ப்ளவர் மாவு 1/2௧ப்
  8. எண்ணெய் பொறிப்பதற்கு

Instructions

  1. சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்
  2. ஒரு அகலமான பாத்திரத்தில் சிக்கனை போட்டு எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருள்களையும் சேர்த்து பிசைந்து 20 நிமிடம் ஊற வைக்கவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் துண்டுகளை போட்டு பொறித்து எடுக்கவும்
  4. சூடான காரசாரமான சிக்கன் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE