Home / Recipes / Veg Mutton bone curry

Photo of Veg Mutton bone curry by Maharasi Devendiran at BetterButter
430
3
0.0(0)
0

Veg Mutton bone curry

May-10-2018
Maharasi Devendiran
10 minutes
Prep Time
60 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Veg Mutton bone curry RECIPE

அசைவ உணவு வகை

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. எலும்பு கறி 250 கிராம்
  2. கத்தரிக்காய் 1
  3. முறுங்கக்காய் 1
  4. தக்காளி 1
  5. சின்ன வெங்காயம் 100 கிராம்
  6. மல்லி இலை தண்டு சிறிது
  7. இஞ்சி பூண்டு விழுது 1ஸ்பூன்
  8. தேங்காய் விழுது 4 ஸ்பூன்
  9. மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
  10. வறுத்து அரைக்க
  11. காய்ந்த மிளகாய் 5
  12. மல்லி விதை 2 ஸ்பூன்
  13. அாிசி 1/2 ஸ்பூன்
  14. மிளகு 1/2 ஸ்பூன்
  15. சீரகம் 1/2 ஸ்பூன்
  16. கரம் மசாலா
  17. சோம்பு 1/4 ஸ்பூன்
  18. கசகசா 1 சிட்டிகை
  19. ஏலக்காய் 2
  20. கல்பாசி 1
  21. பிரிஞ்சி இலை 1/2
  22. உப்பு தேவையான அளவு
  23. நல்லெண்ணெய் 50 மில்லி
  24. கடுகு 1/4 ஸ்பூன்

Instructions

  1. எலும்பு கறி உடன் 1/4 ஸ்பூன் மஞ்சள் பொடி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, சின்ன வெங்காயம், மல்லி இலை தண்டு சோ்த்து வேக விடவும்.
  2. கரம் மசாலாக்கு கொடுத்த வற்றை பொடிக்கவும்
  3. வெறும் வாணலில் காய்ந்த மிளகாய், மல்லி, மிளகு ,சீரகம் ,அாிசி வறுத்து அரைக்கவும்
  4. வாணலில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடிக்க , 1/4 மஞ்சள் பொடி, காய்கறிகளை சோ்த்து வேக விடவும் .
  5. காய்கறி வெந்த உடன் அதில் கரம் மசாலா பொடி, வேக வைத்த எலும்பு கறி,உப்பு, தேங்காய் விழுது சோ்த்து நன்கு வேக விடவும்.
  6. எண்ணெய் பிரிந்து வர இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE