Home / Recipes / Naatukozhi kulambu

Photo of Naatukozhi kulambu by jeyaveni chinniah at BetterButter
354
4
0.0(0)
0

Naatukozhi kulambu

May-10-2018
jeyaveni chinniah
20 minutes
Prep Time
60 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Naatukozhi kulambu RECIPE

சுவையான ஆரோக்கியமான நாட்டுக்கோழி குழம்பு

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. நாட்டுக்கோழி -1 கி
  2. நீளமாக நறுக்கிய வெங்காயம் - 2
  3. பச்சை மிளகாய் நீளமாக நறுக்கியது-2
  4. நறுக்கிய தக்காளி- 2
  5. இஞ்சி பூண்டு விழுது- 2 ஸ்பூன்
  6. எண்ணெய் தேவையான அளவு
  7. உப்பு தேவையான அளவு
  8. மஞ்சள் தூள்- சிறிதளவு
  9. மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
  10. மல்லி தூள் - 1ஸ்பூன்
  11. பட்டை - சிறிய துண்டு
  12. கிராம்பு-3
  13. ஏலக்காய்-3
  14. பெருஞ்சீரகம்-3 ஸ்பூன்
  15. சீரகம்-1 ஸ்பூன்
  16. மிளகு-1 ஸ்பூன்
  17. கறிவேப்பிலை
  18. கொத்தமல்லி தழை
  19. தேங்காய்
  20. முந்திரி -6

Instructions

  1. நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  2. தேங்காய், முந்திரி,1ஸ்பூன் பெருஞ்சீரகம்,1 ஸ்பூன் சீரகம் , மிளகு சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்
  3. குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் பெருஞ்சீரகம் சேர்க்கவும்
  4. நன்றாக பொரிந்ததும கறிவேப்பிலை் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  5. பின்பு தக்காளி, மஞ்சள் தூள் உப்பு , மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்
  6. வதங்கியதும் நாட்டுக்கோழி சேர்த்து நன்றாக வதக்கவும்
  7. பின்பு தண்ணீர் சேர்த்து 7 விசில் விடவும்
  8. விசில் அடங்கிய பின் தேங்காய் கலவை சேர்த்து கொதிக்கவிடவும்
  9. மசாலா வாசம் நீங்கியதும் கொத்தமல்லி தழை தூவி சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE