Home / Recipes / moor kulambu

522
2
0.0(0)
0

moor kulambu

May-11-2018
ammu Ammu
30 minutes
Prep Time
0 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Everyday

Ingredients Serving: 6

  1. வெண்டைக்காய் கால் கிலோ
  2. தயிர் 300 மி. லி
  3. மஞ்சள் தூள் சிறிதளவு
  4. உப்பு தேவையான அளவு
  5. தாளிக்க :
  6. எண்ணெய் சிறிதளவு
  7. கடுகு சிறிதளவு
  8. உளுத்தம் பருப்பு
  9. கறிவேப்பிலை
  10. காய்ந்த மிளகாய் 4

Instructions

  1. முத லி ல் வானலில் 1 ஸ்பூன் எண்ணெய் உற்றி வெண்டைகாயை வதக்கி கொள்ளவும்.
  2. பிறகு அதே வானலில் 2 ஸ்பூன் எண்ணெய் உற்றி தாளிக்க கொடுத்துள்ளதை ஒற்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
  3. பின்னர் காயை சேர்த்து 1 நிமிடம் வதக்கி தயிர், மி. தூள், ம. தூ, உப்பு சேர்த்து கலந்து விடவும். சுவையான மோர் குழம்பு ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE