Home / Recipes / Egg Veechu Paroota

Photo of Egg Veechu Paroota by விருதை சமையல் at BetterButter
878
3
0.0(0)
0

Egg Veechu Paroota

May-14-2018
விருதை சமையல்
120 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Tiffin Recipes

Ingredients Serving: 2

  1. மைதா - 1 கப்
  2. பால் - 50 மில்லி
  3. முட்டை - 5
  4. பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
  5. பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
  6. மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
  7. தண்ணீர் - தேவையான அளவு
  8. எண்ணெய் - தேவையான அளவு
  9. உப்பு - தேவையான அளவு

Instructions

  1. மைதா மாவுடன்  50 மில்லி பால், தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து, எண்ணெய் தடவி இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  2. இரண்டு மணி நேரம் கழித்து அதை சம அளவு உருண்டைகளாக பிரித்து வைக்கவும்.
  3. ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நுரை வரும்வரை நன்கு கலக்கி வைக்கவும்.
  4. மாவு உருண்டையை எண்ணெய் தடவி மெல்லிசாக திரட்டி தோசை தவாவில் போட்டு நடுவில் தேவையான அளவு முட்டை கலவையை ஊற்றி பரோட்டாவை சதுர வடிவமாக மடித்து சுற்றிலும் எண்ணெய் ஊற்றி இரு புறமும் திருப்பி போட்டு வெந்தவுடன் எடுக்கவும்.
  5. சுவையான முட்டை வீச்சு பரோட்டா தயார்...

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE