Home / Recipes / Quail pepper roast

Photo of Quail pepper roast by Vahitha Hasan at BetterButter
523
3
0.0(0)
0

Quail pepper roast

May-15-2018
Vahitha Hasan
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Quail pepper roast RECIPE

காரசாரமான மிளகு வறுவல்

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Stir fry
  • Sauteeing
  • Side Dishes

Ingredients Serving: 3

  1. 1 வெங்காயம், நறுக்கியது
  2. 1 தக்காளி, நறுக்கியது
  3. 1 மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  4. 1 இடுக்கு கருவேப்பிலை
  5. 1/2 கிலோ காடை
  6. 2 மேஜை கரண்டி மிளகாய் தூள்
  7. 1 மேஜை கரண்டி சீரக சோம்பு தூள்
  8. 1/2 தே கரண்டி மஞ்சள் தூள்
  9. 1/2 தே கரண்டி கரம் மசாலா
  10. 1 மேஜை கரண்டி தயிர்
  11. உப்பு
  12. 3/4 மேஜை கரண்டி சோம்பு
  13. 2 மேஜை கரண்டி மிளகு

Instructions

  1. ஒரு கோப்பையில் காடையுடன் மிளகாய் தூள், சீரக சோம்பு தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, தயிர், உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  2. சோம்பு, மிளகை வறுத்து பொடி செய்துகொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  4. பின் ஊற வைத்த காடை, தக்காளி, வறுத்த பொடி சேர்த்து கிளறவும்
  5. அடுப்பை குறைத்து 20 நிமிடம் வேக வைத்து இறக்கி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE