Home / Recipes / Cheesy Green kabab

Photo of Cheesy Green kabab by Benazer Abdul Kader at BetterButter
111
3
0.0(0)
0

Cheesy Green kabab

May-16-2018
Benazer Abdul Kader
30 minutes
Prep Time
10 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Roasting
  • Freezing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 6

  1. சிக்கன் மார்பக துண்டு 1/2 கி
  2. கெட்டி தயிர் 1 கப்
  3. சீஸ் 1/2 கப்
  4. ஆலிவ் எண்ணெயை 2 தே க
  5. அரைக்க :
  6. கொத்தமல்லி இலை 1 கப்
  7. புதினா இலை 1 கப்
  8. பச்சைமிளகாய் 3 _4
  9. பூண்டு 5_6 பல்
  10. இஞ்சி 1 அரை இன்ச்
  11. உப்பு தேவைக்கு

Instructions

  1. சுத்தம் சிக்கனை ப்ளன்டரில் போட்டு நன்கு அரைக்கவும்.
  2. பின்பு மிக்ஸியில் அரைக்க தேவையான மல்லி, புதினா மற்றும் இதர சாதனங்களை அரைக்கவும்.
  3. அரைத்த விழுதில் 3/4 பங்கை அரைத்த சிக்கனுடன் சேர்த்து, கூடவே 1/2 கப் கெட்டி தயிர் சேர்த்து நன்கு விரவி உப்பு சரி பார்த்து ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும்.
  4. பின்னர் அதை எடுத்து சிறு வட்டங்களாக தட்டி அதில் கொஞ்சம் சீஸ் வைத்து அதன் மேல் மறுபடியும் அரைத்த சிக்கன் விழுதை வைத்து மூடவும்.
  5. பின்னர் கெட்டி ஆவதற்காக 15 நிமிடங்கள் ஃப்ரீஸரில் வைத்து எடுக்கவும்.
  6. பின்னர் நான்ஸ்டிக் பேனில் 2 மே க எண்ணெய் விட்டு சுட்டு 2 பக்கமும் வெந்ததும் க்ரீன் ரைட்டாவுடன் பரிமாறவும்.
  7. அரைத்து வைத்த மீதமுள்ள இலை விழுதில் 1/2 ஸ்பூன் சீரக பொடி மற்றும் 1/2 கப் கெட்டி தயிர் மற்றும் சிறிது உப்பு சேர்த்தால் க்ரீன் ரைட்டா ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE