Home / Recipes / Sura puttu

Photo of Sura puttu by Jayanthi kadhir at BetterButter
412
1
0.0(0)
0

Sura puttu

May-20-2018
Jayanthi kadhir
12 minutes
Prep Time
25 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes

Ingredients Serving: 10

  1. தோல் நீக்கிய சுறா மீன் 1/2 கிலோ
  2. பொடியாக நறுக்கிய வெங்காயம் 4
  3. பொடியாக நறுக்கிய பூண்டு 1/2 சுய
  4. 6 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்
  5. மிளகாய் தூள் 3 டீஸ்பூன்
  6. மஞ்சள் தூள்1 டீஸ்பூன்
  7. மிளகு தூள் 1 டீஸ்பூன்
  8. உப்பு
  9. கருவேப்பிலை, கொத்தமல்லி
  10. எண்ணெய்

Instructions

  1. முதலில் சுறா துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து5 நிமிடம் வேக வைத்து கொள்ள வேண்டும் பின்னர் ஆறியதும் நன்றாக பிழிந்து எடுத்து கொள்ள வேண்டும் அதை உதிர்த்து அதில் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
  2. பின்னர் ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் கடுகு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் பூண்டு, கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. பின் அதில் சுறா சேர்த்து நன்கு வதக்கவும்
  4. பின்னர் மிளகு தூள் சேர்த்து வதக்கி கொத்தமல்லி தூவி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE