Home / Recipes / Mutton omelette

Photo of Mutton omelette by Mughal Kitchen at BetterButter
615
2
0.0(0)
0

Mutton omelette

May-20-2018
Mughal Kitchen
30 minutes
Prep Time
15 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Kids Recipes
  • South Indian
  • Pan fry
  • Appetizers
  • Healthy

Ingredients Serving: 6

  1. வேக வைத்த கறி ஒருகப்
  2. முட்டை மூன்று
  3. மிளகுத்தூள் ஒருடீஸ்பூன்
  4. வெங்காயம் ஒருகப்
  5. பச்சை மிளகாய் தேவைக்கு
  6. நல்லெண்ணெய் 100கிராம்

Instructions

  1. குழம்பில் போட்டு வேக வைத்த அல்லது பொரித்த அல்லது வேக வைத்த கறி ஒரு கப்.கறியை கையால் நன்கு பிசையவும் அல்லது மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்
  2. மல்லிச்செடி சேர்த்து பிசைந்து கொள்ளவும்.பின் முட்டைகளை சேர்த்து அடிக்கவும்
  3. தக்காளி சிறிதுபின் வெங்காயம் மிளகுத்தூள் உப்பு சேர்த்து நன்கு அடித்து பிசையவும்
  4. பின் பணியாரக்கல்லில் எண்ணெய் ஊற்றி கறியை சேர்த்து வேக வைக்கவும்
  5. திருப்பி விடவும்
  6. சிறிய வானாலியிலும் ஊற்றலாம்
  7. குறைந்த தீயில் வேக வைக்கவும்
  8. சுவையான கரண்டி கறி ஆம்லேட் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE