Home / Recipes / Nellai Kari kuzhambu / Mutton curry

Photo of Nellai Kari kuzhambu / Mutton curry by Asiya Omar at BetterButter
512
2
0.0(0)
0

Nellai Kari kuzhambu / Mutton curry

May-20-2018
Asiya Omar
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. ஆட்டு இறைச்சி - 400 கிராம்
  2. எண்ணெய் - 3-4 மேஜைக்கரண்டி
  3. இஞ்சி பூண்டு விழுது-1+1 தேக்கரண்டி
  4. ஏலம் -2,பட்டை 2 சிறிய துண்டு,கிராம்பு -2
  5. பச்சை மிளகாய் -2
  6. நறுக்கிய பெரிய வெங்காயம்-1
  7. நறுக்கிய பெரிய தக்காளி -1
  8. தயிர் -1 மேஜைக்கரண்டி
  9. மிளகாய்த்தூள் -1/2 -1 தேக்கரண்டி
  10. வீட்டு குழம்பு மசாலாப்பொடி -2 மேஜைக்கரண்டி
  11. உருளைக்கிழங்கு -200 கிராம்
  12. மல்லி புதினா நறுக்கியது -சிறிது
  13. உப்பு - தேவைக்கு.
  14. அரைக்க:-
  15. தேங்காய்த் துருவல் -4 மேஜைக்கரண்டி
  16. முந்திரி பருப்பு -4 ,ஏலம்-1,சோம்பு -1 தேக்கரண்டி

Instructions

  1. முதலில் கறியை நன்கு அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.அத்துடன் 1 மேஜைக்கரண்டி தயிர்,1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது ,1 தேக்கரண்டி வீட்டு மசாலா ,தேவைக்கு சிறிது உப்பு போட்டு விரவி வைக்கவும்.
  2. குக்கரில் தேங்காய் எண்ணெய் அல்லது நல்ல எண்ணெய் விட்டு சூடானவுடன்,ஏலம்,பட்டை,கிராம்பு,பச்சை மிளகாய் போடவும்.
  3. அத்துடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
  5. அத்துடந் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
  6. தக்காளி சேர்த்து வதக்கவும்.
  7. மல்லி புதினா சேர்க்கவும்.
  8. ஊறிய மட்டன் சேர்த்து பிரட்டவும்.
  9. உப்பு தேவைக்கு சேர்க்கவும்.
  10. வீட்டு குழம்பு மசாலா சேர்க்கவும்.
  11. நன்கு பிரட்டி 2 கப் தண்ணீர் சேக்கவும்.
  12. கொதி வரவும் மூடி 10 நிமிடம் அல்லர்ஹு 4 விசில் வேக வைக்கவும்.
  13. ஆவியடங்கியவுடன் குக்கர் திறந்தால் மட்டன் வெந்து இப்படி இருக்கும்.
  14. அத்துடன் நறுக்கிய உருளை சேர்த்து ஒரு விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்.
  15. தேங்காய் மேற்சொன்னபடி அரைக்கவும்.
  16. தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும்.
  17. குக்கரை திறந்து தேங்காய் சேர்த்து கொதிக்க விடவும்.தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கவும்.
  18. கொதித்து சிம்மில் வைத்து எண்ணெய் மேலே வரவும் அடுப்பை அணைக்கவும்.
  19. ஒரு பவுலில் பரிமாறவும்.இந்தக் கறிக்குழம்பு சாதம்,சப்பாத்தி,பரோட்டா,இடியாப்பம்,பரோட்டா,இட்லி,தோசைன்னு சேர்த்து சாப்பிட அசத்தலாக இருக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE