Home / Recipes / Layer omlet

Photo of Layer omlet by jeyaveni chinniah at BetterButter
251
4
0.0(0)
0

Layer omlet

May-22-2018
jeyaveni chinniah
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Layer omlet RECIPE

குழந்தைகள் விரும்பி உண்ணும் ஆரோக்கியமான முட்டை உணவு

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 1

  1. முட்டை-3
  2. பொடியாக நறுக்கிய வெங்காயம்-1
  3. பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்-1
  4. பொடியாக நறுக்கிய மஷ்ரூம்-1
  5. பொடியாக நறுக்கிய பேபி கார்ன்-1 சிறியது
  6. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி-சிறிதளவு
  7. உப்பு தேவையான அளவு
  8. வெண்ணெய் சிறிதளவு
  9. மிளகு தூள் சிறிதளவு

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் முட்டை உப்பு மிளகுத்தூள் வெங்காயம் பச்சை மிளகாய் கொத்தமல்லி தழை மஷ்ரூம் பேபி கார்ன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  2. தவா அல்லது தோசை கல்லில் சிறிது வெண்ணெய் சேர்த்து மேல் சொன்ன கலவையை நான்கு ஸ்பூன் விட்டு தகடாக பரப்பவும்
  3. நன்றாக வெந்ததும் பாதி அளவு ரோலாக சுருட்டவும்
  4. மேலும் இரண்டு ஸ்பூன் முட்டை கலவையை தொடர்ச்சியாக தகடாக ஊற்றவும்
  5. நன்றாக வெந்ததும் பாதி அளவு சுருட்டவும்
  6. இவ்வாறு தொடர்ச்சியாக செய்யவும்
  7. பின்பு அதனை துண்டுகளாக வெட்டி தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்
  8. இதனை பிரியாணி விருந்துடன் அலங்கரித்து பரிமாறலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE