வீடு / சமையல் குறிப்பு / லிச்சி சந்தேஷ்

Photo of Litchi Sandesh by Subashini Krish at BetterButter
1827
1
0.0(0)
0

லிச்சி சந்தேஷ்

May-29-2018
Subashini Krish
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

லிச்சி சந்தேஷ் செய்முறை பற்றி

லிச்சி எனக்கு மிகவும் பிடித்த பழங்களில் ஒன்று. ஒரு திருமண விருந்தில் சந்தேஷ் அடைத்த லிச்சியை பரிமாறினார்கள். அதன் செய்முறை இங்கே.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • மேற்கு வங்காளம்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. லிச்சி பழம் 15-20
  2. பால் 1/2 லிட்டர்
  3. எலுமிச்சை 1/2 மூடி
  4. பொடித்த சர்க்கரை 1/2 கப்
  5. ஏலக்காய் தூள் 1/2 தேக்கரண்டி
  6. மாதுளை முத்துக்கள் 1 கைப்பிடி

வழிமுறைகள்

  1. லிச்சி பழங்களை கழுவி எடுத்து கொள்ளவும்
  2. கவனமாக தோலுரித்து கொட்டை நீக்கிக் கொள்ளவும்
  3. பாலை காய்ச்சவும்
  4. எலுமிச்சை சாறு பிழிந்து பாலை திரிக்கவும்
  5. இதை வடிகட்டி தண்ணீர் இல்லாமல் பிழிந்து கொள்ளவும்
  6. Stuff செய்ய தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும்
  7. பனீர்,சர்க்கரை பொடி,ஏலக்காய் பொடி ,மாதுளை முத்துக்களை நன்கு பிசைந்து கொள்ளவும்
  8. இந்த கலவையை கொட்டை நீக்கிய லிச்சி பழங்களுக்குள் அடைக்கவும்
  9. குளிர்சாதன பெட்டியில் குளிர்வித்து சில்லென்று பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்