வீடு / சமையல் குறிப்பு / மாம்பழ மோர் குழம்பு

Photo of Mango mor kuzhambu by shyamala devi at BetterButter
597
0
0.0(0)
0

மாம்பழ மோர் குழம்பு

May-30-2018
shyamala devi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மாம்பழ மோர் குழம்பு செய்முறை பற்றி

மாம்பழ மோர் kuzhambu

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மாம்பழம் 1
  2. தயிர் 300 மில்லி
  3. துவரம் பருப்பு 1 ஸ்பூன்
  4. பச்சரிசி 1 spoon
  5. தேங்காய் துருவல் 2 ஸ்பூன்
  6. சீரகம் 11/2 ஸ்பூன்
  7. பச்சை மிளகாய் 2
  8. பெருங்காயம் தேவையான அளவு
  9. மஞ்சள் பொடி தேவைக்கேற்ப
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. காய்ந்த milagai 2
  12. கடுகு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மாம்பழத்தை சிறிய துண்டுகளாகக் நறுக்கி கொள்ளவும்
  2. துவரம் பருப்பு ,பச்சரிசியை 1/2 மணி ஊற வைக்கவும்
  3. ஊறவைத்த துவரம் பருப்பு அரிசியுடன் ,சீரகம் ,பச்சை மிளகாய் , தேங்காய் துருவல் சேர்த்து மிஸ்யில் நைஸாக அறிக்கை vendum
  4. அரைத்த விழுதுடன் தயிர் சேர்த்து விப்பேரில் ஒரு அடி அடிக்க வேண்டும்
  5. கடாயில் என்னை ஊற்றி காய்ந்ததும் கடுகு , காய்ந்த மிளகாய் சேர்த்து பொரிந்ததும் கருவேப்பிலை சேர்க்கவும்
  6. அரைத்த விழுதை சேர்க்கவும், மஞ்சள் தூள் , பெருங்காய தூள் , உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
  7. ஒரு கொதி வந்தவுடன் மாம்பழ துண்டுகளை சேர்த்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்