Photo of Mixed Fruit juice by Maharasi Devendiran at BetterButter
587
0
0.0(0)
0

பழரசம்

May-30-2018
Maharasi Devendiran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பழரசம் செய்முறை பற்றி

கனி வகை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சில்லிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழை பழம் 1
  2. அன்னாசி பழம் 1/2
  3. மாம்பழம் 1
  4. பப்பாளி பழம்1/2
  5. பேரிச்சம் பழம் 5-6
  6. ஐஸ்கட்டி சிறிது
  7. இந்துப்பு சிட்டிகை
  8. புட்கலர் விருப்பபட்டால்
  9. வெல்லம் விருப்பபட்டால்

வழிமுறைகள்

  1. பழங்களை சுத்தம் செய்து தோல் நீக்கி கொள்க.
  2. மிக்ஸில் பழங்களை அரைத்து கொள்க
  3. அதன் உடன் ஐஸ்கட்டி ,இந்துப்பு சேர்த்து கொள்க.
  4. பழரசம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்